NEED HELP

vanakam tholigale,enaku egapatda mana kulapangal help venum.uravuvin pothu sperm ulle povathai ennal unara mudiya villai y?pls help,enaku regullar periods than irunthalum baby illai 2yrs aguthu,
<!--break-->

nenga hus and wife renduperum poi check pannuga...nenga check panitingana unga hus kuditu poi semen anaysis panuga..

nenga hus and wife renduperum poi check pannuga...nenga check panitingana unga hus kuditu poi semen anaysis panuga..

எல்லோராலும் உணர முடியாது. இதையிட்டு யோசிக்க வேண்டாம். பிரச்சினை இல்லை.

‍- இமா க்றிஸ்

அந்த சகோதரி கேட்டது 2012 ஆண்டில்

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

:) ஆஹா! அதை இப்போ விஜி மேலே கொண்டுவந்திருக்கிறாங்களா? :)

‍- இமா க்றிஸ்

கேள்வியின் தலைப்பை மாற்றினால் இந்த பதில் பலருக்கு உதவலாம் இமாம்மா..ஆனால் மாற்ற வேண்டுமே!!!

எனக்கு கடைசி 2 மாதவிடாய் அதிகமான உதிரப்போக்கு இருந்தது. இப்போ 49 நாட்கள் ஆகின்றன 47 நாள் இரவு பிரவுன் டிஸ்சார்ஜ் இருந்தது ஆனால் அது என் கண்ணனுக்கு தெரிய வில்லை நானாக செக் பண்ணி பாத்த பிறகுதான் பிரவுன் டிஸ்சார்ஜ் தெரிந்தது அதுவும் லேசாக இப்போ வரைக்கும் அப்பப்போ தெறிது ஆனால் bad பட வில்லை. ஹோம் டெஸ்ட்டடில் நெகடிவ் 46 டே செக் பண்ணினேன். இது காரணம் சொல்லுங்கள்.

இன்னொரு தடவை ஹோம் டெஸ்ட் செய்துபாருங்க. முடிவு எதுவாக இருந்தாலும் டாக்டரிடம் போங்க.

‍- இமா க்றிஸ்

சரிங்க கண்டிப்பா போறேன்.. இணைக்கு பண்ணி பாக்கலாம்

na innnaiku home test pannen negative vanthuchu 35 days

மேலும் சில பதிவுகள்