ஜலீலா அக்கா

ஜலீலா அக்கா, உங்களுடைய பாசி பருப்பும் வெங்காய முட்டையும் ரெசிப்பி எங்கே உள்ளது, என்னால் கண்டு பிடிக்கவே முடிய வில்லை

http://www.arusuvai.com/tamil/node/5694==வெங்காய முட்டை ரெசிப்பி.
http://www.arusuvai.com/tamil/node/10471===பாசிபருப்பு பொரித்தமுட்டை,ஆசியாக்கா குறிப்பு,நீங்க கேட்டது இதுவா? பாருங்க.

இங்கே இருக்கு பாருங்க
http://www.arusuvai.com/tamil/node/9183

Friends make Life Beautiful !!!

மிக்க நன்றி தோழிகளே, சிறு பருப்பும்,முட்டையும் தான் நான் தேடியது

மேலும் சில பதிவுகள்