Friends, Pls Help Me

13 வாரம் ஆகிறது. அதிகாலை 4.30 மணியளவில் தூங்கி கொண்டிருந்த போது ரொம்ப tireda இருந்தது. அப்ப என்னை அறியாமல் வயிறு உள்ளிழுத்தது போன்று இருந்தது. அப்ப உள்ளே பேபி அசைந்தது போன்று இருந்தது. மிகவும் பயமாக உள்ளது. வேறு வலி எதுவும் இல்லை.

ithai yellam anupavikanum. araya kudaatahu hi hi hi valthukal.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ithuku payapada veydam. ipo unkaluku around 3 months irukum. so night padukum pothu nala sapidu thukuka. tiffen item vida rice sapida nala irukum. pakathula water jug vaithukaka.. water nala kudika.. ithu summer season vera. so more than 3 ltr / per day kandipa water kudikanum. neliju neliju padukathika. turn panu pothu kuda suddena thirupama methuva thirupuka. ipothaiku baby movement light tha irukum but namaku theriyathu.. doctor cheak panum pothu the doctorku theirum. but continue va irthu tha doctor kita paruka.

மேலும் சில பதிவுகள்