english kathukanum

yen name anitha. nan english kathuganum. englishla pesanum asai. ipa yenaku 8 monthslu baby irukan. adunala class ku poga mudiyala. yerasu englisgla pesara friend kedasa nalla irukum. yenkoda mail chat panni soli tharuvingala friends. pls

ஹாய் அனிதா, 8 மாத குழந்தையை வைத்துக்கொண்டு ஆங்கிலம் கத்துக்க முயற்சி செய்யும் உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன். எளிய ஆங்கில கதை புத்தகம், நாளிதழ், கார்டூன் சேனல் முதலியவை உங்களுக்கு மிகவும் உதவும். வேலை செய்யும் போது அதை ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டே செய்யலாம். கணிணியில் வோர்ட் டாகுமெண்டில் டைப் செய்து பழகலாம். எனினும் காம்ப்ரிட்ஜ், ஆக்ஸ்போர்டு ஸ்போக்கன் இங்க்லீஷ் புத்தகங்களையும் படிக்கலாம்.விரைவில் ஆங்க்கிலம் பேச என் வாழ்த்துக்கள்.

Try and try again until you reach the target.

Anitha

news paper and books padikaran. kunjam kunjama try panidu iruken. ninga wish panunadu enaku inam padikanum arvam vanthurusu.

மேலும் சில பதிவுகள்