6 month ----- 20 நாளில் 5 kg கூடுதல்

தோழிகளே,
6 month ----- 20 நாளில் 5 kg கூடுதல் ஏற்பட்டுள்ளது. மேல் வயிறு மட்டும் பெரிதாக உள்ளது. Doctor emergency scan எடுக்க கூறிஉள்ளார்கள். ஆனால் scan machine repair என்று 2 days கழித்து வர சொல்லிட்டாங்க.எனக்கு hemoclobin குறைவாக இருப்பதால் doctor iron tablet daily 2 எடுக்க சொன்னாங்க. நான் தவருதலாக
calciam tablet 4 days மட்டும் 2 எடுத்து விட்டேன். அதனால் இப்படி 20 நாளில் 5 kg கூடுதல் ஏற்பட்டுள்ளதோ. பயமாக உள்ளது. Please help me friends.

மேலும் சில பதிவுகள்