PLS HELP MY CHILD

தோழிகளே என் மகளுக்கு 4 1/2 வயது ஆகிறது.அவள் தப்பு செய்து கண்டிக்கும் போது தன்க்கு அடி விழுந்து விடும் என்ற பயத்தாலோ செய்த தப்பை இல்லை என்று சாதிக்கிறாள். அவளின் எதிற்கால்த்தை நினெத்தால் பயமாக் உள்ள்து. தோழிகளே என் மகளை எப்படி மாற்றுவது.கண்டிப்பாக உதவி தேவை தோழிகளே

தப்பு உங்கள் குழந்தை மேல் இல்லை உங்க மேல் தான்..ஆன்னா ஊன்னா சப் சப்ன்னு போடும் பழக்கம் இருந்தா உடனே மாத்துங்க..4.5 வயசு குழந்தை என்ன பெரிசா தப்பு செய்ய போகுது சின்ன சின்ன விஷயங்களுக்கு கத்தாமல் அடி போடாமல் ஏம்மா இப்படி செய்தே இது தப்பு எதனால் தப்பு என்று பொறுமையா சொல்லுங்க..பொய்யை சொல்லனும் என்றே சொல்லுவதில்லை அப்பத்திக்கி அடி க்கு பயந்து சொல்லுது பாவம்

அவள் அப்பா சொன்னால் கேட்கமாட்டேங்கிறாள்.அத்ற்க்கு என்ன பன்ன்லாம்.பதிலை எதிர்பார்த்து தோழி பரி

அவள் அப்பா சொன்னால் கேட்கமாட்டேங்கிறாள்.அத்ற்க்கு என்ன பன்ன்லாம்.பதிலை எதிர்பார்த்து தோழி PARI

அவள் அப்பா சொன்னால் கேட்கமாட்டேங்கிறாள்.அத்ற்க்கு என்ன பன்ன்லாம்.பதிலை எதிர்பார்த்து தோழி PARI

It is good to know that u understand ur mistake. KIDS are KIDS we can't force them not to be naughty it is there nature to take the things lighter. When u get angry when she make mistake u pinch urself so that it will make u to stop beating her and it will reduse ur anger as well. Then take a moment and talk to her in low voice, this will help her to realise what mistake she has done.

மேலும் சில பதிவுகள்