பாத்ரூம்

பாத்ரூம் டைல்ஸ் கறை போக வழி?

wash basin clean panra brush eduthukonga bleaching powder and konjam soap oil or pril potukonga ,antha brush vachi nalla thechidunga then konja neram oora vidunga,but one thing weekly once or 15days kandipa pannunga

கடைகளில் Tile cleaner எனும் liquid ஒன்று உள்ளது அதனை ஊற்றி சிறிது நேரம் ஊறவிட்டு தேய்த்தால் கறையெல்லாம் போயே போச்சு.

எல்லாப் புகழும் இறைவனுக்கே

ஆசிட் ஊற்றி விட்டு 10 நிமிடம் கழித்து கழுவினால் கறை போய்விடும் புதியது போல இருக்கும்

engal veetu washbasin,toilet uppu thaneerku vellaiyai padinthu vidugirathu,acid pottal pogavillai enna seivathu

nantri nanbare

மேலும் சில பதிவுகள்