Puff Tofu

தோழிகளே,Puff Tofu இதை வைத்து என்ன சமைக்கலாம்,தெரியாம வாங்கிட்டேன்.யாரவது தெரிந்தால் என்ன ரெசிபி செய்யலாம்னு சொல்லுங்களேன்?இதை சாதாரண் டோஃபு சேர்க்கும் சமையலில் சேர்க்கலாமா?

Puff Tofu வெஜ் சூப் செய்து அதில் சேர்த்து சாப்பிடலாம். மசாலா கிரேவி ஏதாவது செய்யும் போது அதில் சேர்க்கலாம். நூடுல்ஸ் செய்யும் போது சேர்க்கலாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

tofu, paneer irandum onraa?tofu edanaal seiyyappaduwadu?

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

கவிசிவா,எப்போதும் போல் இப்போதும் ஓடி வந்து பதில் சொன்னதற்க்கு மிகவும் நன்றி,தெளிவான பதிலுக்கு நன்றி தோழி.

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

ஸலாம் ரிசானா,
பனீர் வெறும் பாலில் செய்வது ,டோஃபு சோயா பாலில் செய்வது தோழி.

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

வஸ்ஸலாம்,
ரொம்ப நன்றி உங்க பதிலுக்கு இங்கே சூப்பர் மார்கட்டில் டோஃபு பார்தேன் இதுவரை பனீர் டோஃபு சமைத்ததே இல்லை நன்றாக இருக்குமா?

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

நானும் இதுவரை சமைத்ததில்லை.ஆனால் இங்கே நிறைய குறிப்புகள் உள்ளன.வாங்கி முயற்சி செய்து பாருங்களேன்.

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

மேலும் சில பதிவுகள்