Hi arusuvai thozhisss

Enaku baby poranthu 55 days aaguthu.. Enoda prob enana.. After delievry This month periode 19/04 vanthuchu still now enku bleeding ... Non stop bleeding...bayama iruku.. Ipdi yaarukum aagi iruka .. Ithu normal thana? Dr tablet koduthu irukar to stop the bleeding but stop aga matenguthu.. Antha tablet podalama? Yen stop pana tablet koduthanga .. Ungal sister a nenaichu pathil thaarungal plsss

அன்பு ப்ரீத்தி,

டெலிவரிக்கு பிறகு கர்ப்பப்பையில் இருக்கும் அழுக்கு எல்லாம் சுத்தமாக வெளியேற சில சமயம் இப்படி கொஞ்சம் அதிகமா போகும். பயம் வேண்டம் பெரியவங்க இதுக்கு வீட்டிலேயே லேகியம் செஞ்சு கொடுப்பாங்க. லேகியக்குறிப்பு அறுசுவையிலும் பார்த்ததா நியாபகம் கற்பினிப்பெண்கள் சமையல் பகுதியில் தேடிப்பாருங்க கிடைக்கும். இல்லைனா ஆயூர்வேதி மருந்தகத்தில் கேட்டிங்கன்னா கிடைக்கும்.

டாக்டர் கொடுத்த மருந்தும் அவர் குறிப்பிட்ட நாள் வரை சாப்பிடுங்க அதுக்குமேலயும் ஆச்சுனா டாக்டர்கிட்ட மீண்டும் கன்சல்ட் பண்ணுங்க.

Don't Worry Be Happy.

ஒன்னும் பயம் வேணாம் பா., எனக்கும் 50 நாட்கள் இருந்தது, டாக்டர் போனப்ப என் வயிறில் செக் பண்ணிட்டு கொஞ்சம் அழுக்கு இருக்கு நு கர்ப்பபையை clean பண்ணி விட்டாங்க, அந்த அழுக்கு முழுவதும் போன அப்பறம் ப்ளீடிங் தானா நின்னுருச்சு, நீங்களும் இனொரு தடவை டாக்டர் போய் பாருங்க, சிலருக்கு பிரசவத்திற்கு பிறகு கர்ப்பப்பை நோர்மல் ஆக late ஆகுமாம் அதுனால தா இந்த ப்ளீடிங் இன்னும் இருக்கு. எனக்கும் இருந்தச்சு, நீங்க எங்க இருக்கீங்க, இந்தியா ல இருந்தா உடனே டாக்டர் பார்த்துரலாம்ல., சீக்கிரம் போய் பாருங்க!!!

அன்புடன் அபி

Hi jaya n abi thnks a lot 4 ur timely reply....Unga pathil paathathum relax aaiten.. Abi me frm france.. Today dr consult panen ... Xray edukanum nu soli irukanga and tablet poda soli irukanga... Epo thaan intha bleeding stop aagumo kadupa iruku... once again thx jaya and abi

என் அன்பு தோழி ,எனுக்கு உங்கள் ஆலோசனை தேவை
வீ டில் இருந்து கொண்டே ஒரு சிருபிச்னேஷ்
என்ன செய்லாம்

unmai pesuvathu

மேலும் சில பதிவுகள்