SINGAPORE FRIENDS

muldanimatti engu kidakkum.am in segar.pls rep friends

முல்தானிமட்டி லிட்டில் இந்தியாவில் ஜோதி ஸ்டோர் புஷ்ப கடையில் கிடைக்கும்.
தமிழில் எழுத என்னப்பா கஷ்டம்? ஆங்கிலத்தில் எழுதினால் குட்டியூண்ண்டு எழுத்தில் படிக்கவே முடியல :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மன்னிக்கவும். நீங்கள் எங்கு உள்ளீர்கள். இன்கு நகை அக்கடயில் வாங்கலாம்.

மேலும் சில பதிவுகள்