Bottle feeding and lips

எனக்கு ஒரு சந்தேகம். இப்போ தாய் பால் குடிக்கும் என் குழந்தைக்கு பாட்டில் பீடிங் (தாய்பால் தான்) ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். வேலைக்கு செல்ல இருக்கும் காரணத்தால் :( பாட்டில் மூலம் பால் குடிக்கும் குழந்தைக்கு உதடு ரொம்ப பெருசா அழகில்லாமல் ஆகிவிடும் என்று பயமுறுத்துறாங்க ..உங்கள் அனுபவ உண்மை ப்ளீஸ் . இப்போ அவளுக்கு நல்ல அழகான குட்டி லிப்ஸ்..கவலைய இருக்கு...pacifier பாவித்தாலும் இப்படி ஆகுமாம் ..இது உண்மையா தோழிகளே ப்ளீஸ் ஹெல்ப் மீ
பாசமுடன் விகாஷி

பாட்டில்ல குடிப்பதால குழந்தையோட லிப்ஸ் பெரிசைடாது. நான் என் குழந்தைக்கு ௩ மாசத்துல இருந்து பாட்டில்ல தான் பால் குடுக்குறேன் அப்புறம் அவ கை சூப்ப கூடாதுன்னு சூயங் ரபர் தந்தோம். அதனாலெல்லாம் அவ லிப்ஸ் பெருசா வரல. என்ன ஓயாம வாயிலேயே வச்சுக்காம பார்த்துகோங்க அவ்வளவுதான்

ஜென்னிவினோ

Dare To Paly With Life

Vikashi dont worry... apdiyellam onnum aagadhu. en ponnuku from fourth month itself i am giving feeding bottle... now she is one year old... nothing happened to her lips... she also has small and cute pinky lips pa... so dont bother... may i know how many moths completed to your baby?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Vikashi dont worry... apdiyellam onnum aagadhu. en ponnuku from fourth month itself i am giving feeding bottle... now she is one year old... nothing happened to her lips... she also has small and cute pinky lips pa... so dont bother... may i know how many moths completed to your baby?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு..உபயோகிக்க தெரியாததே காரணம்.சதா என்னேரமும் வாயில் வச்ச்cஉட்டே இருக்க பழக்கி விடுவது பசிக்கிறப்பெல்லாம் எதையாவது நிரப்பி கொடுப்பது இரவிலும் கொடுப்பது தான் காரணம்..தினம் சில வேளை மட்டுமே கொடுக்கவும் இனிப்பு சேர்க்காதவை மட்டும்.கொடுத்ததும் குடிச்சதும் வாங்கி கழுவி வைக்கவும்.ஒரு வயசு ஆனதும் மெல்ல மாற்ற பார்க்க வேண்டும் சிப்பி கப்புக்கு மாறி விட வேண்டும்

உங்கள் பதில் பார்த்ததும் தான் ஆறுதலாக இருக்கிறது. நித்யா அவளுக்கு இப்போ ஐந்து மாதம் ஆகிறது.
எந்த brand நல்லது. வாய்க்குள் கை வைத்து சூபுகிறாள் என்று சூபி வைத்தோம், அந்த taste பிடிகிது இல்லை போலும்ம்
கை வைக்கும் குழந்தையை தடுத்தல் அது aggressive வரும் என்று சொன்னார்கள். பாவம் குட்டி இப்பவே ரூல்ஸ் போடா வேண்டி இருக்கு.
இன்டெக்ஸ் பிங்கர் மட்டும் அல்லது ஐந்து விரலும் வைக்கிறாள். பார்போம்.

நீங்க பாட்டில் பிரண்டா கேட்குறீங்க ? பாட்டில், ரபர் எல்லாம் "ப்ரின்சி" வாங்குங்க. அதுதான் மெதுவா இருக்கும்.

ஜென்னிவினோ

Dare To Paly With Life

Hai vikashi jenny sister sonnadhum correct thaan but nan hello baby brand 75ml size use panren. because adhu kuttiya irukuradhala easy to clean and five months kutty paappaaku adhu podhumanadha irukum pa... Innum doubt irundhalum dharalama kelunga. unga baby name therinjukalama?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மேலும் சில பதிவுகள்