alsar

alsarku enna vagaiyana unavugalai sapidalam,vayiru erichal kuraiya enna seyalampls udhavungal

மருந்து கடைகளில் கடுக்காய் பிஞ்சி பவுடர் கிடைக்கும் அதை காலையில் வெறும் வயிற்றில் தினமும் சாப்பிட குணம் கிடைக்கும். ஜவ்வரிசி குடிக்க புண் ஆரும்

romba thanks. enna vegetables sapidalam soolungs pls

poorni niraya keerai sapdunga,puli kami pannunga,pacha milagai total ah avoid pannidunga

romba thanks,alsarku
kathirikai
sekalama,thengaipal daily sapidalama

Hi I..don't wry ..I ll tell u..DAILY KALAILEYE TEAKU BADHILA BUTTER MILK,ELANI,PAAL PONRA VAGAYANADHA KUDINGA...WATER INTAKE ADHIGAMA EDUNGA...FRUITSLA MAADHULAM PALAM THAN BEST MEDICINE...IF U HAVE SEVERE ALCER..MADHULAM PALATHIN ULLE IRUKUM MANJA THOLODA SAPDUNGA...SPICY ITEMS EDUKAVE KUDADHU....DIET MATTUM THAN ALCERKU BEST MEDICINE...curd daily eduthukunga...ok..take care poorni

safinamubarak

So u can take ...Ella vegetables eduthukunga

safinamubarak

தோழி தினமும் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடித்தல் நல்லது மிளகுதக்காளி(மணத்தக்காளி) கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளுங்கள்.
2,3 இலைகளை பச்சையாக மென்று (உமிழ்நீரில் நன்கு படும்படி மெல்ல வேண்டும்)
சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மிளகாய் பயன்படுத்தும் பொழுது விதைகளை நீக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும். முடிந்த வரை பச்சைமிளகாய் பயன்படுத்தாமல் இருத்தல் நலம்.
கற்றாழை தொட்டியில் வைத்தாலே நன்கு வளரும். அதிக பராமரிப்பு தேவைப்படாத மருத்துவ குணம் நிறைந்த தாவரம் கற்றாழை.
எளிதில் குணமாக வாழ்த்துக்கள் தோழி(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கற்றாழை ஜுஸ் எப்படிப்பா செய்வது.அது ரொம்ப கசப்பா இருக்குமே

romba thanks safina , arutselvi naan senji pakiren

romba thanks safina , arutselvi naan senji pakiren

மேலும் சில பதிவுகள்