ஸ்ட்ராபெர்ரி ஃப்ராஸ்ட்டிங்

தேதி: May 4, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஸ்ட்ராபெர்ரி பியூரி - 3 மேஜை கரண்டி
வெண்ணெய் - 1 கப்
பவுடர்ட் சுகர் - 3 1/2 கப்
வெனிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி


 

வெண்ணெய் மற்றும் பொடி செய்த சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
இதனுடன் வெனிலா எசன்ஸ் மற்றும் ஸ்ட்ராபெர்ரி பியூரி சேர்த்து கலந்து கொள்ளவும்.
இந்த ப்ராஸ்டிங் திக்காக ஐஸ் க்ரீம் பதத்தில் இருக்க வேண்டும்.


மேற்குறிப்பிட்ட அளவு 12 கப் கேக்குகளுக்கு ஃப்ராஸ்ட்டிங் செய்ய சரியானதாக இருக்கும்.Unsalted Butter பயன்படுத்தினால் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

மேலும் சில குறிப்புகள்