hi please help me friends [or] sisters

ஹாய் தோழிகலே அனைவருக்கும் வணக்கம் எனக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிறது எனக்கு மாதவிடாய் சுழற்ச்சி 2 மாதங்கலுக்கு 1 முறை தான் வரும் இன்னும் குழந்தை இல்லை கடந்த 8 மாதங்கலாக டாக்டரிடம் கான்பிகிரேன் நீர் கட்டி இருக்குன்னு சொல்லிடாங்க அதற்கான மருந்துகள் எடுதுக்கொன்டேன் என் கணவருக்குன் செமன் டெஸ்ட் எடுத்தாங்க நார்மல் தான் இன்னும் 3 மாதங்களில் கன்டிப்பாக பாப்பா கிடைக்கும்ன்னாங்க 7 மாதம் இயற்கயான முறையில் ட்ரை பன்னுனாங்க எந்த பயனும் இல்லை .ஏப்ரல் மாதம் 16 அன்று டேட் .அதற்க்கு பிறகு.குலோமிட் டேப்லட் 2ம் நாள் முதல்6 நாள் வரை சாப்பிட சொன்னாங்க 9 வது நாள் ஸ்கேன் செய்து கரு முட்டை வளர்ச்சி நன்றாக உள்ளது இந்த முறை iui try செய்து பார்கலாம் என்று சொல்லி 27.04.2012 அன்றுiui பன்னுனாங்க 10 நாட்களாக அடி வயிற்றில் pain இருக்கு இது நார்மல் தானா இந்த மாதமாவது நான் தாய்மை பாக்கியத்தை அடைவேனா என்பதில் குலப்பமாக உள்ளது இதில் அனுபவம் உள்ள தோழிகள் தயவு செய்து உதவி செய்யுங்கள் அத்துடன் எனக்காக நீங்கள் அனைவரும் கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள் நானும் நீங்கள் அனைவரும் விரைவில் தாய்மை அடைய பிரார்த்தனை செய்கிறேன் தோழிகலே

நீங்கள் கண்டிப்பாக தாய்மை பாக்கியம் அடைவீர்கள். கவலைப்படாதீர்கள். நாங்களும் உங்களுக்காக வேண்டிக்கொள்கிறோம்

உங்கள் பதிலுக்கும் உங்கள் பிரார்தனைக்கும் மிக்க நன்றி

naalla irukeengala,en ippadi kavalai padureenga,laproscopy seitu enga chiti kuda 6 masam kalitchu pregnant ananga,ithai seithal niraya possibilities iruku pregnant aka,so ippa thanae 20 days akuthu athanala kavalai ventam,innum one monthla good news solluveenga,kavalai ventam niraiya peru malavembu kudicha sari akum kulanthai pirakumnu anupavathil kuri ullarkal,neengal adutha kattamaga innum 2 months parthutu try pannalam,ippo wait pannunga kavalai padama,35 vayasula kulanthai kitatchuruku neenga en kavalai padanum sister,appuram ungaluku aruthal solla than vanthen,take care,reply me!`bye

hema h r u ?enna link pakame kanum ppa aratai pakkam vaanga niraya friends irukkanga unga kavala ellam paranthe poidum time iruntha kandippa vaanga pazhagalaam

மேலும் சில பதிவுகள்