Formula milk

என் மகனுக்கு 1 வாரத்தில் 10 மாதம் முடிய போகிறது.எந்த formula பாலும் குடிக்க மாட்டேன் என்கிறான்.நானும் மாறறி மாற்றி பார்த்துவிட்டேன் பயனில்லை பணம் தான் வீணானது.மிகவும் ஒல்லியாக வேறு இருக்கிறான்.என்ன பால் கொடுக்கலாம் தயவு செய்து சொல்லுங்கள்.no mother feeding.pls helpme.

இங்க saudi'la MILUPA BRAND APTAMIL 2, நல்லாருக்க்கு. மத்த மில்க் பவுடர்’’லலாம் ஒரு மாதிரி மருந்து வாசனை வருது,அதனால் பசங்க குடிக்கமாட்ராங்க... நீங்க இத யூஸ் பன்னி பாருங்க..இது டேஸ்டும் நல்லாருக்குப்பா...எந்த பால் பவுடரானாலும் கொஞ்சம் சுகரும் சேர்த்து பால் கரைங்க..

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

ரொம்ப நன்றி கண்டிபா try பண்றேன் பா.இது எல்லா super marketலயும் கிடைக்குமா?

சூப்பர் மார்க்கெட் தெரிலப்பா..ஆனா எல்லா pharmacy,குறிப்பாக al nahadi pharmacy,lu lu hypermarket'ல கிடைக்குது.. பார்மசி’ல வாங்குனா விலை கம்மியா இருக்கும் மத்த கடைகளை விட...

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

என் பையனும் ஆரம்பத்தில் குடிக்க வில்லை, கொஞ்சம் கொஞ்சம்மகா கொடுத்து பழக்குங்கள். .... தினமும் முயற்சி செய்யுங்கள்..சில நாட்களில் பழகி விடும்....அப்படி குடிக்கவே இல்லை என்றால், மருத்துவரிடம் கேட்டு whole மில்க் கொடுக்கலாமா என்று கேட்டு பாருங்கள்...கவலை வேண்டாம்....

Hi Farith,Newmom இருவருக்கும் மிக்க நன்றி.இருவரும் நலமா? குழந்தைகள் எப்படி இருக்கிறார்க? தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.இங்க Riyathல எந்த குழந்தை மருத்துவர் நன்றாக பார்க்கிறார்.தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லுங்கள்.

சுதாசிவா நாங்கள் நலமே,நிங்க நலமா? இப்பொ குழந்தை பால் குடிக்கிரதா? நல்லா கவனிக்கர தமிழ் டாக்டர்கள் safa makkah polyclinic,Batha= Dr.Balakrishnan,Dr.Hamza kutty 2 பேருமே குணமா பேசுவாங்க,தமிழ் பேசுவாங்க, பட் கொஞ்சம் லேட் ஆகும்.

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

நன்றி farith நான் தம்பி மருத்துவரிடம் காட்டுகிறேன்.எனக்கு அங்கு பிடிக்கவில்லை.என்னவர் அங்கு தான் பார்க்க வேண்டும் என்கிறார்.மிக்க நன்றி.

abad clinic dr.ali is better.

மேலும் சில பதிவுகள்