PLEASE HELP ME

சிங்கப்பூர் தோழிகளே உதவுங்கள் எனக்கு 8 நாட்கள் தள்ளிப்போய் உள்ளது. என்க்கு 2 குழந்தைகள் உள்ளதால் வேண்டாம் என நினைக்கின்றோம். சிங்கையில் கடையில் மருந்து கிடைக்கும அல்ல்து டாக்டரிடம் காட்ட வேண்டுமா. கடை என்றால் எங்கு கிடக்கும். அல்லது எந்த டாக்டரிடம் காட்டலாம்.pls rep friends. am going to india may 29.

மேலும் சில பதிவுகள்