hi friends plse plse help me immediately

enna ennoda kelvikku yaraum pathil tharave illai thozhigale please help pannungappa puthithaga intha thalathirkku vanthavalukku intha uthavi kooda seiyamatangureenga plse

epadi irukeenga,nan intha thaalthirku varuvathu illa,but neenga hema kavalai padatheerkal nu pottu iruntheenga,appuram kustapaduravangaluku than kustapaduravuga kustam therium athanala than vanthen,etha kettalum yaratchum keli pannuvangalo nu,na intha thalathirku varuvathillai,ungaluku irregular nu sonneenga,neenga entha urula irukeenga,kantipa sari akum,kavalai padatheenga,pathil podunga paesuvom

hi hema h r u ,i am fine neenga yarume answer pannalaya athan konjam varuthama irunthadu . baby ilathavangaluuku entha alavu manasu kastapadumnnu enakkum theriyum kavalaye padatheenga viraivil naama iruvarume good news solluvom namakku elam kadavulthan dunai puriya vendum naan kuwait la irukken hema inga namma tamil dr revathi kkita kanpikiren, india vida paisa than athigama selavu aaguthu idu varai 1.5 latcham kitta selevu aagi irukkum selavu pathi kavala ilaai nalathey nadakulannu than varuthama irukkuppa ok unga friend ship itaichathula romba santhosam

தோழி கவலைபடாமல் இருங்கள், குழந்தை இல்லாதவர்களுக்குத்தான் அந்த கஷ்டம் தெரியும் குழந்தை இல்லாத நம் போன்ற தோழிகள் அனைவருக்கும் சீக்கிரமே குழந்தை செல்வங்களை கொடுத்து கடவுள் அருள்புரிவார் என்று நம்புகிறேன்.என் போன்ற அனைத்து தோழிகளுக்காவும் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

Hai sangari, hema, lakshmi epdi irukinga? Onnum kavalai padadheenga. Seekirame neenga 3 perum nalla news solveenga parunga. Ungaluku istam irundhal ennidam pesalam

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

தோழி நித்யா அவர்களே நீங்கள் நலமா? உங்களிடம் பேச ஆவலாக உள்ளேன் தினமும் அறுசுவை மூலம் பேசலாம். உங்களுக்கு நேரமிருந்தால் பேசவும்.

ஹாய் லெக்ஷ்மி &நித்யா இருவரும் நலமா உங்கள் வேண்டுதலாவது எங்கள் மூவரின் வாழ்வில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது வாழ்த்திய உங்களுடைய நட்பும் ,ஆசியும் கன்டிப்பாக தேவை தொடர்ந்து பேசுவோம் அனைவரும். .

Hai Lakshmi & Sangari... Nan nalam. Neengal iruvarum arattai arangathil kodai vidumurai arattai pagudhiyil pesalam vaanga. Anga innum neraya friends irukanga.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

சங்கரி நீங்கள் நலமா? நம் போன்ற தோழிகள் அனைவரும் நம் தோழிகளுக்காக பிரார்த்தனை செய்வோம், நல்லதே நடக்கும்.

Lakshmi Goodmorning pa... arattai page la vaanga pesalam...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நித்யா நீங்கள் நலமா? அரட்டை அரங்க பகுதிக்கு நான் வருகிறேன் பேசலாம். உங்களின் வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு வாங்க பேசலாம் நன்றாக பழகலாம்.

மேலும் சில பதிவுகள்