Kuzhandhai sapida matengudhu

Hi Friends,

Ennoda Paiyanukku 1 1/2 years. Sariya sapidave mattan. Evlo try panni paarthutom. But avana nalla sapida vaika mudiyala. Koodave settayum adhigham. Bayangara pidivadham, kovam varum avanukku. Avana sapida vaikavum, avanudaya kovam + pidivadhatha change pannavum enakku edhavadhu idea kodungapa please. Romba kavalaya iruku.. Neenga yaravadhu tips kodupeenganu namburen.

இது எல்லா குழந்தைகளும் செய்யும்.சாப்பிட மருப்பது,சேட்டை, அடம் எல்லாமே..ஆனால் போக போக சரி ஆகிடும்,நமக்கும் பழகிடும் ஒன்றரை வயது தானே...டோண்ட் வொரி..சரியாயிடும்.என் பையனும் இதே கேஸ் தான்,குழந்தையால் மட்டுமே இதேபோல் சேட்டை செய்ய முடியும்.பெரியவங்கலால் முடியாது..ரசிக்கவும் குழந்தை குறூம்புகளை...

இப்போ வெயில் காலம் என்பதால் குழந்தைகள் சாப்பிடுவதில்ல..என் பையனும் தான் 2.1/4 வயதிலும்,தண்ணிர் கொடுங்கபா..அப்பறம் பால் கரைத்து குடுங்கபா..= இது தான் என் அம்மா எனக்கு சொன்னது.

உங்கள் பதிவை தமிழில் போட்டால் அனைவரும் பதில் தருவார்கள்...

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

Breeze epdi irukeenga? Unga paiyan innaiku saptana? Sapdalanna kavalai padadheenga. Mother feed panreengala illa stop pannitingala? Enaku sollunga nan marubadiyum varren.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

hi
i am also having 14 months baby, same problem.. till 1 yr, i had patience, each time i will sit for 1 hr and feed him. now i also lost patience and he also became very naughty...dont worry, all of my frnds also share the same problem..i also used to get tension because of his not eating properly,... but now it has become a routine...hope it changes soon.

எனக்கும் இதே பிரச்சனை தான்...நானும் சில வாரங்களாக அறுசுவை இல் இதே topic தான் தேடிக் கொண்டிருக்கிறேன்...என் பையனுக்கு 18months ஆகின்றது...18th month check up போன பொது, weight உம ஏறவில்லை..height உம ஏறவில்லை...எனக்கு இதுவே பெரிய கவலையாக இருக்கிறது....இட்லி,தோசை,சப்பாத்தி,ரைஸ்,டால்,கர்ட் ரைஸ்,ரசம்...இப்படி எதுவுமே அவனுக்கு பிடிக்காது...force பனி கொடுத்தல், அழுது vomit செய்து விடுவான்...நானும் அறுசுவை இல பல recipe ட்ரை செய்து விட்டேன்...veg இட்லி, fried இட்லி,egg புட்டிங்,pasta...எதுவுமே சாப்பிட மாட்டன். என்ன செய்வது என்றே தெரிய வில்லை..ரைஸ் டால் இல்லாமல் என்ன லஞ்ச் கொடுட்பது என்றும் தெரியவில்லை....variety ரைஸ் மாதிரி ரொம்ப dry ஆக இருந்தாலும் சாப்ட மாட்டன்...சாபிடுவிதை விட விளையாட்டில் தான் கவனம் அதிகம் ...tired ஆகாமல் விளையாடுவான் , அடம் பிடிப்பான் ,நன்றாக thunguvan ...ஆனால் சாப்பட மட்டும் இறங்காது .....

அவனை day care இல விட்டு, ஆபீஸ் போனால் ஞாபகம எல்லாம் சப்பிடானோ இல்லையோ என்று தான் இருக்கும் :(
எப்போது தான் நன்றாக சப்ப்டிடுவனோ தெரிய வில்லை...

ரொம்ப தேங்க்ஸ் பிரிஎண்ட்ஸ் உங்க பதில்களுக்கு . நித்யா என் பையனுக்கு இன்னும் தாய் பால் கொடுத்துட்டு தான் இருக்கேன். சாப்பிடலனா லக்டோகேன் தான் கரைத்து கொடுக்கறேன் பர்வீன்.

மேலும் சில பதிவுகள்