Gastric problem will damage my chances of pregnency

தோழிகளே,
ஏனக்கு மாதவிடாய் வர 4 நாட்கள் உள்ளது...
இப்போ மேல் வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது... டாக்டரிடம் சென்ற போது கேஸ்டிக் problem நு சொன்னார்... கேஸ் problem இருந்தால் நான் இந்த மாதம் கருத்தரிப்பதில் ஏதேனும் பிரச்சனை ஆகுமா???? தெரிந்தவர்கள் உதவுங்கள்...
(One more thing now I have pain in breast when touch). Pls reply friends

Pls reply me friends

எனக்கு தெரிந்து gastric காக ப்ரெக்னன்ட் ஆக எந்த பரிசினையும் இல்லை தோழி, பயம் வேண்டாம்,மார்பில் வலி இருப்பது முக்கால்வாசி ப்ரெக்னன்ட் ஆக வாய்புகள் இருக்கு தோழி,இந்த நான்கு நாட்கள் மிகவும் ஜாக்கிரதை ஆக இருக்கவும் தோழி,நல்ல விஷயம் எங்களிடம் சொல்ல வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
சரண்யா

உங்கள் பதில் என் மனதிற்க்கு மிகுந்த ஆறுதலாக உள்ளது சரண்யா... மிக்க நன்றி... கடவுளை நம்பி தான் உள்ளேன்... நல்ல செய்தியாக இருந்தால் கட்டாயம் தெரிவிக்குரேன் சரண்யா...

கவலை வேண்டாம் தோழியே,நீங்கள் positive ஆக நினையுங்கள், கண்டிப்பாக நடக்கும்

மேலும் சில பதிவுகள்