ARATTAI ARANGAM

Thozigale Arattai arangathin pudhiya izhaiku anaivarum varuga varuga... Arattai adinga aanandhamai irunga...

Uma inga vaanga pa. Inime indha izhayil thodaralam. Aamam pa inga veyil sariya koluthudhu. En ponna samalikiradhu konjam illa illa romba kastam. Avala engayavadhu veliya koottikittu pona avala vida yarum amaidhiya iruka matanga. Andha alavuku romba nalla ponna aaiduva. Mobile la tamil use panna mudiyala pa. Romba varuthama iruku.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

அப்படியா நித்யா செம வாழு எல்லாம் வீட்டில் தானா ரொம்ப நல்லது தான் அப்படி தான் இருக்கனும். வெயிலுக்கு ஏதாவது டிப்ஸ் சொல்லுங்க நித்யா.

Uma new thread ku vaanga pa. Paatheengala illaya?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Thanks for coming to the new thread uma... Uma... enna pa tips ellam kekureenga? mm., sari therinjadha solren pa.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஹாய் karps : உங்களை மறக்க முடயுமா நீங்க ரொம்ப busya நான் dailyum மெயில் chat பண்ற நீங்க பாக்கலைய karps
வணி : எப்படி இருக்கீங்க தன அக்கா நலமா மஹா ஹெல்த் எப்படி இருக்கு?
யாழி நிகில வசந்தி உமா எப்படி இருக்கீங்க ?
karps : ஏன் பயனுக்கு loose motion ayerusu 4 days நான் ஆபீஸ் கு வரல pa ipa ரெடி ayetan
nithi : நேத்து பவர் ஆப் panittan varave illai nithi . aparam inga payangara malai night. cooling ah இருந்துசு.
lakshmi: நீங்க ரொம்ப பீல் பனுநீங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துசு தோழி . இனி நீங்க பீல் பண்ணவே கூடாது எல்லாம் நல்லதாவே நடக்கும் இறைவன் இருக்கிறார் அவர் பாத்துபாரு. நாங்க இத்தன தோழி உங்களுக்காக இருக்கிறோம் . நீங்க happya இருங்க .
உமா : payanga yenna panaranga?
nithi : நமக்குள்ள நெறைய ஓற்றுமை இருக்கு. நான் லவ் and arrange தான். உங்க பொன்னு மாதுரி தான் என் வாலும்.

என்னங்க தாங்ஸ்லாம் சொல்றீங்க. ம் தெரிந்த டிப்ஸ் ஷார் பண்ணிங்கோங்க நித்யா.

ஹாய் அனிதா பையனுக்கு இப்போ எப்படி இருக்கு என் பசங்க கார்ட்டூன் பார்த்துட்டு விளையாடிட்டு இருக்காங்க வேற என்ன வேலை அவங்களுக்கு.

நான் சமைச்சுட்டு வரேன்

Uma thanneer sathu ulla pazhangal kaaikarigal sapdunga. Niraya thanneer kudinga pa. Fruits la watermelon, kirni, mulaam pazham, madhulai, vellari sapdunga. Ilaneer kudinga, nongu kidaicha sapdunga, veg la peerkangai, suraikai, pudalangai, poosanikai, nookkal, chou chou, beans, avaraikai, vaazhaithandu, mullangi idhellam niraya sapdunga. Enaku therinja tips pa idhu.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Goodmorning anitha... Welcome to the new thread...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Goodmorning anitha... Welcome to the new thread...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Anitha subanesh kutty epdi irukan? Nethu powercut ah? Iyo paavam... but night mazhai vandhu aarudhal solliruchu.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மேலும் சில பதிவுகள்