ஹென்னா டிசைன் - 20

தேதி: May 9, 2012

5
Average: 4.6 (18 votes)

 

ஹென்னா கோன் - 1

 

இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து முழு பூ உள்ளங்கை வரை வருவது போல் (இரு கைகளிலும் பாதி பாதியாக) ஒரு பூ டிசைனை வரைந்துக் கொள்ளவும்.
பூவை சுற்றி இரட்டை வளைவுகள் வரையவும்.
வளைவுகளை சுற்றி சிறு சிறு பூக்கள் வரையவும்.
மணிகட்டின் கீழே சிறு வளைவுகள் வரைந்து அதன் கீழே படத்தில் இருப்பது போல் பூ வரைந்து கொள்ளவும்.
இதே போல் பூ, இலை மற்றொரு கையிலும் வரையவும்.
விரல்களில் சிறு வளைவுகள் வரைந்து முடிக்கவும். சின்ன பிள்ளைகள் கையில் வரைய சுலபமான டிசைன் இது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அன்பு டீம்... வெளி வருமோ வராதோ என்றிருந்தேன்... ;) வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. குட்டீஸ் பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவாங்க :)

அறுசுவை தோழிகளே... நான் ஊருக்கு வரேன்னதும் எங்க வீட்டு குட்டீஸ் நெட்’ல பார்த்து பிடிச்சிருக்குன்னு சில டிசைன்ஸ் எடுத்து வெச்சிருந்தாங்க... யாருக்கு எந்த டிசைன் வேணும்னு பார்த்து எடுத்து அதுல என்ன மாற்றம் வேணும் என்பது முதல் சொல்லி என்னை போட வெச்சாங்க ;) ரொம்ப பெரிய குட்டீஸ் இல்லை... 4வது, 6வது போற குட்டீஸ் தான் :) அவங்க கேட்டு என்னால நோ சொல்ல முடியுமா??? அந்த டிசைன்ஸ் தான் இப்போ வெளி வருது. எங்கையும் ஸ்டெப் ஸ்டெப்பா இருந்திருக்காது என்ற நம்பிக்கையில் இங்கே அனுப்பிட்டேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தோழி வனிதா அழகான மெகந்தி டிசைன் அனுப்பியதற்க்கு வாழ்த்துக்கள்

அன்பு வனிதா,

பார்த்ததுமே இது யாருடைய கைகள்னு கேக்கணும்னு நினைச்சேன், நீங்களே சொல்லிட்டீங்க.

எப்பவும் போலவே இப்பவும் அழகு, அபாரம்!!

அன்புடன்

சீதாலஷ்மி

ரொம்ப அழகான டிசைன் வனிதா............ வாழ்த்துக்கள்.............! As Usual அருமையான படைப்பு.....

The most difficult phase of life is not when no one understands u;
It is when u don't understand ur self.

ரொம்ப ரொம்ப அழகான டிசைன்.குட்டியின் கைகளில் இன்னும் அழகாய் இருக்கு.இரு கைகளிலும் அச்சு பிசகாமல் ரொம்ப அழகா போட்டு இருக்கீங்க.உங்களுக்கும்,உங்க வீட்டு குட்டி மாடலுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

நான் அறுசுவையை ஓபன் பண்ணி வைத்துவிட்டு எங்கோ போய் விட்டேன். அம்மு என்னை கண் பொத்தி அழைத்து வந்து சர்ப்ரைஸ் என்று உங்களின் டிசைன் காட்டி தனக்கு போட்டுவிட சொல்லி கெஞ்சி கேட்டுக் கொண்டாள். வேறு வழியில்லை ட்ரை பண்ணியே ஆக வேண்டிய சூழ்நிலையில் உள்ளேன். படம் அனுப்பறேன். ஆல் த பெஸ்ட் சொல்லுங்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

இந்த டிசைன் ரொம்ப அழகா இருக்கு. குட்டீஸ் கைக்கு பொருத்தமா அழகா போட்டு விட்டு இருக்கீங்க வனி. வாழ்த்துக்கள்

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றிங்க... ரொம்ப நாளா மாடல் தேடினேன், இப்ப தான் சிக்கினாங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. விடலயே என்னை... அப்படியே வரனும் சித்தின்னு ரூல்ஸ் போட்டாங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

விடாதீங்க... கிடைச்ச கையை ;) போட்டு மறக்காம படமும் அனுப்பி போடுங்க... நான் காத்திருக்கேன்னு அம்முகிட்ட சொல்லிடுங்க. :) மிக்க நன்றி லாவி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) ஆமாம் அவங்களே யார் கைக்கு எது நல்லா இருக்கும்னு கூட சூஸ் பண்றாங்க இந்த கால குட்டீஸ்... சொல்ல வார்த்தை இல்லை!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி டிசைன் ரொம்ப அழகா இருக்கு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அன்பு வனி
எளிமையான டிசைன். சூப்பர்ப்பா

சுவர்ணா, நிகிலா... இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

டிசைன் பிடிச்சு இருக்கு. என் கைகளையும் நீட்டுறேன். அங்க இருந்தே போட்டு விடுங்க. :)

‍- இமா க்றிஸ்

ரொம்ப அழகான டிசைன் வனிதா

do or die

கையை பாருங்கோ... அழக இருக்கா??? போட்டுட்டேன், நீங்க நீட்டியதுமே ;) மிக்க நன்றி இமா, கையை என்னை நம்பி கொடுத்ததுக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) அறுசுவைக்கு வருக வருகன்னு வரவேற்கிறோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Very sweet and nice

do or die

romba azhaga iruku try panne pakka pora

romba azhaga iruku try panne pakka pora

மிக்க நன்றி. அவசியம் ட்ரை பண்ணுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Excellent design.I like this website.very useful for me.

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா