ரவை கோதுமை ஊத்தாப்பம்

தேதி: August 12, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு - ஒரு கப்
ரவை - ஒரு கப்
உப்பு - 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2


 

வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக அரிந்து கொள்ளவும்.
கோதுமை மாவு, ரவை, உப்பு, அரிந்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் முதலியனவற்றை ஒன்றாக ஒரு கப் தண்ணீர் ஊற்றி கையினால் கலந்து எடுத்து கொள்ளவும்.
தோசை கல்லில் தோசை போல வார்த்து எடுத்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்