Pls help pannunga

Enaku marriage ahi 7years ahuthu ella test reportum normal 2yr munnadi ennoda husband ku sperm test normal vanthathu ipo sperm nagarum thanmai konjam kuraiva irukunu doctors solranga tablet koduthirukanga ipo iui panna success aguma enaku 25 days la period ahidum mrg ahi oru nal kuda thalli pogala romba kastama iruku kanneeroda unga kita solren unga sistera nenaichu reply panunga pls.tamila type pana mudila sorry.

உங்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் தான் இந்த நேரத்தில் மிக பெரிய மருந்து தோழி,வருத்தம் கொள்ள வேண்டாம்,நீங்க வேற டாக்டர் கிட்ட ஒரு டைம் செக் பண்ணுங்க தோழி,இதுக்கு பெர்டிலிட்டி செனட்டர் போறது ரொம்ப நல்லது,ishwarya fertility center நல்ல முறையில் treatment குடுபதாக நான் நிறைய கேள்வி பட்டு இருக்கேன்,நீங்கள் ஏன் அங்கு செல்ல கூடாது தோழி?சென்னை யில் காமராஜ் என்று ஒரு டாக்டர் இருக்கிறார்,அவர் இந்த மாதிரி நெறைய பேருக்கு குழந்தை உண்டாக திரீத்மென்ட் பண்ணி இருக்கார்,அவர் நிகழ்ச்சி vasanthtv யில் தினமும் இரவு 11 மணிக்கு வரும் அவரை அணுகுங்கள் தோழி நிச்சியம் உங்களுக்கு கூடிய விரைவில் குழந்தை பேரு கிட்டும்,மனதை தளர விட வேண்டாம் தோழி,தைரியமாக இருங்கள்,நம் தோழிகள் அனைவரும் உங்களுக்காக பிரார்த்திகிறோம்.
அன்பே சிவம்,
சரண்யா

hai ayisha,
First of all be cool. Sperm count is not a issue in this medical world. Even i had the same problem with pcod(for me) now i have a son(4yrs) naturally without any medication. ishwariya fertilily centre in coimbatore is famous and the best result hospital, pl try that. In home remedies,
pl give him lots of badam, pista, dry dates, and fig(athipazham). If he has smoking or liquer habit
it will definetly affect the sperm motality. Even if he had been affected by chickenpox it also affect the sperm motality. Ask him to wear lose underwear and lose pants. PL have faith in u, that u will definetly have a baby soon. Don't keep on tell him about his problem that will disturb his confident. In IUI treatment they will take only the active sperm, try that. But, that will succeed in first trial itself or it may not so, don't lose confident try to do IUI again. Pl do the IUI treatment in the good fertily centre. GOOD LUCK.

Unga vaarthai enaku aaruthala iruku neenga sonna mathiri try panren.enakaga pray panunga pls. thanks my dear frnds

மேலும் சில பதிவுகள்