ரவா கோதுமை தோசை

தேதி: August 12, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு - ஒரு கப்
ரவை - ஒரு கப்
உப்பு - 1/2 தேக்கரண்டி
புளித்த கெட்டி தயிர் - ஒரு கப்


 

கோதுமை மாவு, ரவை, உப்பு, புளித்த தயிர் மற்றும் தண்ணீர் முதலியனவற்றை தோசை மாவு பதத்திற்கு கலந்து எடுத்து கொள்ளவும்.
தோசை கல்லில் தோசை போல வார்த்து எடுத்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்