pls help me

naan ipa 5 months conceiva iruken.enaku 3 monthsla hemoglobin 13 irunthathu.ipa 10 irukuthu.but enaku payama irukuthu.idhu enaku first baby.pls help me.

மாதுளை & சாத்துக்குடி juice நிறைய சாப்பிடுங்க. ஈரல் நல்லதுனு சொல்வங்க.Iron tablet சாப்பிடுங்க

மாதுளை & சாத்துக்குடி juice நிறைய சாப்பிடுங்க. ஈரல் நல்லதுனு சொல்வங்க.Iron tablet சாப்பிடுங்க

உங்களுக்காச்சும் ஹீமோக்ளோபின் 10 இருக்கு... எனக்கு 5 .5 தான் இருந்திச்சு ஏழு மாதத்தில், இப்ப ஆரோகியமான குழந்தையுடன் நல்லாவே இருக்கோம். ஏற்கனவே உங்களுக்கு டாக்டர் அயன் மாத்திரைகள் குடுதிருப்பான்களே... தினமும் கீரை, பேரீச்சம்பழம், தேன்... மற்றும் கரும் பச்சை நிறமுள்ள எல்லா காய்கறிகளை அதிகமா சேர்த்துகோங்க... கவலை பட தேவையே இல்லை... நல்லதாகவே நடக்கும்...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

thank u very much

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

மேலும் சில பதிவுகள்