முகத்தில் உள்ள ஸரும துவாரம் மறைய என்ன செய்ய வேண்டும்?

என் வயது 26 , ஆனால் சின்ன பெண் போல தான் இருப்பேன். எனக்கு திருமணம் ஆகிவிட்டது. என் பிரச்சனையே முகத்தில் அதிகப்படியான whiteheads , அதுமட்டுமில்ல நெத்தி, மூக்கு, கன்னம், வாய் சுற்றி மற்றும் தாடை என எல்லா இடத்திலும் முகத்தில் ஸரும துவாரம் வெளிப்படையாய் அசிங்க்மாய் இருக்குது. வெளில கடைக்கு போன அங்க கடைல இருக்குற லைட் வெளிச்த்துல இன்னும் அதிகமா தெரியுது . என் புருஷங்கிட்ட முகம் பார்த்து பேசவே எனக்கு ஒரு மாதிரி இருக்கு. நான் makeup போடமாட்டேன். இந்த தொல்லை முழுமையாய் குணமாக்க என்ன செய்ய வேண்டும் . நான் முட்டை வெள்ளைக்கரு இன்னும் ஏதோ ஏதோ செஞ்சு பார்ததுட்டேன், போற பாடில்ல. யாராவது உதவி பண்ணுங்களேன்.

You must use Dove beauty cream.it is very useful my sister also having the same problem she get very good result.........so plz u must try it .........i don't know how to type in tamil.............

by,
AnuGopi,
Be happy and Make others happy........

hai.........sakthilathea.......
nega curd apply panni ttu .......1/4 hour hazuchchi...paiththea mavu +turmeric pottu face wash pannuga........poga poga sari ahedum then hamam or medimix antheamathiri neem soap eaduththukkoga.........nallea result thearium .......athu ithu nu mathi mathi pottigannea face oru mathiri surukkam vizhunthidum..........so eathu dry pannunalum unga skin nu ku othu ponea athayea follow pannuga.....

மேலும் சில பதிவுகள்