to vanitha and all my dear frinds

ella frinds ithu 2nd time abortion agudhu da....last march la achu pa.......next inter course aprila la erunthu epa,,,may la abortion aiduchu pa,,,,,,,ata konjam payama eruku ,,,,,next consive avana nu pa........ ini next inter course epa pananum nu theriyala pa..........therinthal solunga pa

திருமதி நித்யா சரவணன் ,ஒன்னு சொன்னா தப்பா நினைக்காதீங்க
யாரு அவங்க நன்மைக்காக சொன்னாலும் ,தன்மையா சொன்னாலும் கேட்கிறாங்க.ஏன் நீங்க கூட கேட்கவா செய்றீங்க,எத்தனையோ தடவை அட்மினும்,மற்ற தோழிகளும் தமிழில் எழுத சொல்லியிருக்காங்க ,அதை யார் கேட்கிறாங்க?இது ஒரு நல்ல தமிழ் தளம்,அதில் தமிழ் அடிக்க என்ன கஷ்டம்னுதான் புரியலே,
அப்புறம் அசிங்கமான கேள்வி கேட்காதீங்கன்னு அவங்கவங்க நல்லதுக்கு தானே சொல்றாங்க ,நம்ம வீட்டில் ஆளுங்க முன்னாடி கூட விவாதிக்க வெட்கமா இருக்கற விசயத்தை மற்ற ஆண்கள் உலாவும் தளத்தில் பதிவு செய்வதை இதோட பல பேர் தன்மையாகவும்,மென்மையாகவும் சொல்லிட்டாங்க ,உடனே எங்க கஷ்டம் எங்களுக்கு தானே தெரியுன்னு சொல்றாங்க ,உண்மைதான் ஆனால் எல்லோருமே அவங்கவங்க அந்தரங்கமான கஷ்டங்கள் தாண்டாம வந்ததில்லை,,,அதுக்காக படிப்படியா இங்க அப்படி ஆயிட்டு ,இது இப்படி இருக்குன்னு எல்லா தெளிவா சொல்லனுமா,ஏதோ வேறு கிரகத்தில் இருந்து வந்த மாதிரி.(அப்புறம் இப்ப நான் என்ன செய்யனும்னு ஒரு கேள்வியும் கேட்கிறாங்க ) ஜோசியர்,டாக்டர் கிட்ட கூட இப்படி கேட்பாங்களான்னு தெரியலே ,அதை சொன்ன நீங்கதான் தன்மைய சொல்லுங்க,மென்மையா சொல்லுங்கன்னு கோபப்படறீங்க.

Thozhi cini avargale, nan avargal seivadhu sari endru sollavillai. Avargal theriyamal ketkum kelvigaluku yerkanave badhil yedhenum izhayil irundhu ungaluku therindhirundhal adhai kooralame? Avargal manavedhanayudan irukum podhu vendha punnil velai paaichuvadhu pondra varthaigal(sexology) ubayogikamal thanmayaga sollalam endruthaan koorinen.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Aduthadhaga nan aangilathil sariyaga sonnal thamingilathil padhivu seivadhai sutti kattiyirukeenga. Enaku tamilil padhiya aasaithaan. Aanal ennidam kaniniyo madi kaniniyo illai. Nan kaipesiyin udhaviyal arusuvayil valam varugiren. En kaipesiyil tamil ezhuthudhavi kondu ezhudha mudiyavillai. Karanam podhuma?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

தோழி நித்யா,எனக்காக நேரம் ஒதுக்கி காரணம் சொன்னதுக்கு மிக்க நன்றி,ஆனால் நான் உங்களை மட்டும் சொல்லவில்லை,
நீங்க அவங்க சொல்றது சரின்னு சொல்லலே ,ஆனால் அவங்க கேள்விக்கு பதில் மற்ற இழையில் இருந்தால் அதை கூறலாமேன்னு சொல்றீங்க ,இது என்னங்க இது கேள்வி சரியில்ல ஆனால் பதில் சொன்னா என்னன்னு கேட்கறீங்க.ஏங்க இப்படி இருக்கான்னு அவங்களுக்கு தேடி பார்க்க தெரியாதா, எந்த ஒரு புது இழை சேர்ப்பதானாலும் அதை பற்றி மன்றத்தில் ஒரு முறைக்கு இருமுறை தேடுவது நல்லது ,இந்த மாதிரி கேள்விகளை திருப்பி திருப்பி விளக்கமா கேக்கணுமா ,இதுகெல்லாம் அறுசுவையோட விதிமுறைகள் அத்துபடியா இருக்கவேண்டிய அவசியம் இல்லையே

மேலும் சில பதிவுகள்