Puthiya Kuripu 'Arusuvai yil serpathu epadi?

En Padaipuglai Arusuvaiyil puthiya Kurippugalaga serka vazhi muraigalai kurungal thozhigale...

1. முதலில் செய்ய வேண்டியது, தமிழில் டைப் செய்ய கற்றுக் கொள்வது.

2. கீழ்கண்ட பக்கங்களை பார்வையிடுவது.

http://www.arusuvai.com/tamil/node/14764
http://www.arusuvai.com/tamil/node/14765

3. வழிமுறைகளைப் பின்பற்றுவது.

ரொம்ப சிம்பிள்! :-)

நன்றி. தமிழில் டைப் செய்ய சுலபமாக உள்ளது. தொடர்புக்கு பக்கம் முலமாக என் விண்ணப்பத்தை அனுப்பி உள்ளேன், பரிசிலீத்து அனுமதி அளிக்கவும்

மேலும் சில பதிவுகள்