rashes after pregnancy

I am 6 month pregnant,i want to know how to avoid rashes in the stomach after pregnancy,is there is any medicines to start now or any other way to avoid rashes .please clear my doubt and thank you.

கர்ப்பிணி பெண்கள் ஆறு மாதத்திற்கு மேல் ஆலிவ் எண்ணெய் பூசி வந்தால் தழும்பு மறையும் என்று சொல்வார்கள்.

நல்லெண்ணெய் தேய்த்து அரிப்பெடுக்கும் சொரிந்து விடாமல் இருக்கணும். தேங்காய் எண்ணெய் கூட தேய்க்கலாம். உங்களுக்கு பால்மர்'ஸ் கோகோ பட்டர் பார் ஸ்ட்ரெச் மார்க்ஸ் கிடைத்தால் அதை தினமும் தவறாமல் பயன்படுத்தினால் கண்டிப்பாக தடுக்கலாம். பிராஞ்ச் ஆயில் கூட தடவி பார்த்திருக்கிறேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

முன்பு ஜெயந்தி மாமி தான் எங்கோ நல்லெண்ணையும் மஞ்சளும் கலந்து தேய்த்து குளிப்பதா சொன்னதா நியாபகம்

மேலும் சில பதிவுகள்