உதவுங்கள் தோழிகளே

உதவுங்கள் தோழிகளே,
தோழிகள் அனைவருக்கும் வணக்கம்,எனக்கு இன்றுடன் 39 நாட்கள் ஆகிவிட்டது வீட்டில் டெச்ட் செய்து பார்த்ததில் நெகட்டிவ் வந்தது நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் தயவு செய்து சொல்லுங்கள் தோழிகளே

Dont Waste the Time First you go to Hospital Because I had also met the same problem The Doctor said its a tubler pregnency Its very serious matter so please dont take risk

do or die

அப்படியென்றால் என்ன.அதற்கான அறிகுறிகள் சொல்லுங்கள்

all is well...

நீங்க மனசை ரிலாக்ஸா வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொருவரின் உடல் அமைப்பும் அறிகுறிகளும் மாறுபடும். நீங்கள் நல்லதையே நினையுங்கள் நல்லதே நடக்கும்.

மேலும் சில பதிவுகள்