தயிர் மசாலா

தேதி: August 12, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கெட்டி தயிர் - 2 கப்
மிளகாய் பொடி - ஒரு சிட்டிகை
கரம் மசாலா - ஒரு சிட்டிகை
உப்பு - அரை தேக்கரண்டி
பூந்தி - அரை கப்
கறிவேப்பிலை - 10 இலை ( அரிந்தது)
கொத்தமல்லி - 10 இலை
கேரட் துருவியது - 1/2 கப்


 

அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.


இதில் மாதுளம்பழ முத்துகளையும் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்