தேவையானப் பொருட்கள்
- கேழ்வரகு மாவு - 2 கப்
- அரிசி மாவு - 1 கப்
- பச்சை மிளகாய் - 2
- நாட்டு வெங்காயம் - 4
- பெருங்காயத்தூள் - 1 ஸ்பூன்
- புளித்த மோர் - 50 மில்லி
- உப்பு - 1 டீஸ்பூன்
|
செய்முறை
- பச்சை மிளகாய், நாட்டு வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.
- அதனுடன் மோர், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, அரிசி மாவு, கேழ்வரகு மாவுடன் கலக்கி, தோசை மாவு பதத்திற்கு தேவைப்படுமளவு தண்ணீர் கலந்து, மெல்லிய தோசைகளாக வார்க்கவும்.
|
வழங்கியவர்
அஸ்மா ஷர்ஃபுதீன்,ஃபிரான்ஸ்.
சமீபத்தியக் கருத்துக்கள்
6 நிமிடங்கள் 32 நொடிகள் முன்பு -
10 நிமிடங்கள் 12 நொடிகள் முன்பு -
17 நிமிடங்கள் 54 நொடிகள் முன்பு -
21 நிமிடங்கள் 57 நொடிகள் முன்பு -
37 நிமிடங்கள் 13 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 44 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 54 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 36 நொடிகள் முன்பு -
2 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு -