hi friends-ஒரு சந்தேகம்

என் பெயர் வித்யா, இன்று தான் அறுசுவையில் இணைந்தென்,ஆனால் வெகு நாட்களாக பார்த்து கொண்டிருக்கிறென்.
எனக்கு சந்தேகம் என்ன என்றால்:
on may16th I removed my wisdom tooth. அதற்கு முன் வாரம் நாங்க try பண்ணொம்.இன்று வரை இன்னும் periods வரவில்லை.எனக்கு 25 days cycle sometimes 24. wisdom tooth remove பண்ணதால் period வராம இருக்கும?அப்படி இருக்க chance இருக்கா?

hi Vidhya, உங்க periods date முடிந்து 1 வாரம் வரை wait பன்னுங்க. அப்ரம் check பன்னுன்க. Result தெரியும் ok.

நன்றி prajna sri
ஆனா என்னுடைய question wisdom tooth removal treatmentனால periods delay ஆகுமா?
ரொம்ப tensionனா இருக்கு,அதுனாலதான்.

May be irukkalam. en friendkku wisdom tooth pain, so pain killer and infection tablet eduthanka. 28 days cycle periods varala, then check dgo doctor she told that pain killer effect it was late dont worry wait for some days sonnanka.

அப்படிதான் இருக்க வெண்டும்,boz எனக்கு எந்த symptomsமே இல்லை.

மேலும் சில பதிவுகள்