கருவடாம்

திருமதி வாணி ரமெஷ் தனது சமையல் குறிப்பில் கருவடாம் என்று குறிப்பிடுகின்றார்கள். கருவடாம் என்பது என்ன?

வடாம் அல்லது கருவடாம் என்பது தாளிப்பிற்கு பயன்படுத்துவது. குழம்பில் சேர்ப்பதால் நல்ல மணமும், சுவையும் கிடைக்கும். இதன் தயாரிப்பு முறை <a href="http://www.arusuvai.com/tamil/node/2011">வெண்டைக்காய் புளிக்குழம்பு </a> என்ற குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பதிவுகள்