Phototherapy- change in skin colour

Hi, enaku kulanthai piranthu 4 months aakirathu.pirantha 3 naatkal vari nalla fair aka irunthal.4th day phototherapy treatment thantharkal .colour dark aaka mariyathu.bodyum lean aakiduchu. innum aval colour daik-il iruthu fair aaka maaravilai.face mattum konjam fair aaka ulathu.en baby ku epothu colour fair aaka change aakum.

பொதுவாகவே குழந்தைகள் பிறக்கும் போது ரொம்பவும் கலராக குண்டாக தான் இருக்கு. இதற்க்கு காரணம் அது நீரிலே மிதந்து இருப்பதனால். சில நாட்கள் சென்று கலர் மாறும் அப்புறம் உடலும் வத்தி போகும். பதினைந்து முதல் இருபது நாளுக்கப்புறம் தான் திரும்பவும் எடை கூடும். ஒருவேளை அப்படியாக கூட இருக்கலாம். இருந்தாலும் எனக்கு போட்டோ தெரபி செய்ததால் தான் இந்த மாதரியா என்று தெரியவில்லை. குழந்தையின் கலர் முற்றிலும் பெற்றோரின் ஜீன் பொறுத்தே அமையும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அதனால் இருக்காதுன்னு நினைக்கிறேன்..என் குழந்தைகளுக்கும் ஃபோட்டோதெராப்பி செய்திருக்கேன் நல்லா தான் இருக்காங்க..அவங்க சொல்ற மாதிரி நிறம் பிறந்த நிறத்திலிருந்து மங்க தான் செய்யும்

மேலும் சில பதிவுகள்