Help pls

Enkku nipple uoolnokki irukkinrathu ennasaivathu pls help me

Tholigala pls enakku pathil solavum naan inthukku poothiaval

டியர் அருணா,

தப்பாக நினைக்க வேண்டாம் தோழியே,நாம் பெண்கள். பெண்களுக்கென்று சில அந்தரங்க விஷயங்கள் உண்டு,அதை ஆண்கள்(திருமணமாகாதவர்கள்) உலா வரும் இத்தளத்தில் ஏன் உரையாட வேண்டும்,

நீங்கள் குகூள் தளத்தில் உங்கள் கேள்வியை(inverted nipples) என்று டைப் செய்ததால் நிச்சயமாக விடை கிடைக்கும்

அல்லது
உங்கள் இ மெயில் முகவரியை கொடுங்கள், நான் உங்களுக்கு பதில் அனுப்புகிறேன்.

நன்றி

Tenks vani mam naan theriyamal ithil kttuviten mannithu veedugal. gooleli pakkiran

மேலும் சில பதிவுகள்