கடலை மாவை

கடலை மாவை முகத்தில் அப்ளை பன்னினால் முகம் பொலிவாகும்ன்னு ஒரு புக்கில் போட்டு இருந்தது.கடலை மாவை தினமும்முகத்தில் தடவனுமா?அல்லது வாரம் ஒருமறை தடவனுமா

மனோரஞ்சிதா
கடலை மாவை சோப்பிற்கு பதிலா தினமும் யூஸ் பண்ணி குளிகலாம்.
தயிர் கலந்து பேக் மாதிரி வாரம் ஒரு முறை போடலாம்.

மிகவும் நன்றி தோழி நிகிலா.

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

kadalai mavu,thayir kalanthu mugathil poosi sirithu neram kazhithu mugam kazhuvinal polivaga irukum

it is very use ful for color, u also use this for hands it is very very nice i use one week for this it give a very good result for me.............

by,
AnuGopi,
Be happy and Make others happy........

மேலும் சில பதிவுகள்