பட்டர் க்ரீம் ஃப்ராஸ்டிங்

தேதி: June 4, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. வெண்ணெய் (unsalted) - 1/2 கப்
2. பவுடர்ட் சுகர் - 4 கப்
3. வெண்ணிலா எஸன்ஸ் - 1 தேக்கரண்டி
4. பால் அல்லது நீர் - 5 மேஜைக்கரண்டி
5. உப்பு - 1 சிட்டிகை


 

வெண்ணெயை பீட்டரில் அடிக்க துவங்கியதும் சிறிது சிறிதாக சர்க்கரையை சேர்த்து அடிக்கவும்.
பின் வெண்ணிலா எஸன்ஸ், உப்பு மற்றும் தேவையான அளவு பால் விட்டு சரியான பதத்தில் அடித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்