pal vali

vanakam.enaku pal valiya iruku ethum kai vaithiyam or veetdu vaithiyam irunthal pls sollungalen pls

தோழி மோகனா , பல் வலிக்கு கிராம்பை பல்லில் வைத்து கடிக்க வேண்டும்.தொடர்ந்து வாயில் போட்டு இருங்கள்.
பதிவுகளை தமிழில் போட்டால் எல்லாரும் பார்க்க வசதியாக இருக்குமே தோழி

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

மேலும் சில பதிவுகள்