low Pressure

எனக்கு கல்யாணம் ஆகி 1 வருஷம் ஆகுது. எனக்கு நீர்கட்டி இருக்கு. treatment போய்ட்டு இருக்கேன். இன்னும் குழந்தை இல்லை. இன்னைக்கு எனக்கு 22 வது நாள். 3 நாளா எனக்கு தலை சுத்துது. ஏற்கனவே எனக்கு low Pressure. உடம்பு ட்யர்டா இருக்கு. மயக்கமா வேற இருக்கு. conceive ஆனா low pressure வருமா எனக்கு பதில் சொல்லுங்கள் தோழிகளே.

மேலும் சில பதிவுகள்