விடியல் வருமா ?

GVH

சிம்லா என்னமோ 40வயதாகியும் திருமணம் ஆகாத மாதிரி சொல்லியிருக்கீங்க. இப்போதானே 23ஆகுது வெயிட் பண்ணுங்க :நேரம் காலம் சேரும் போது வாழ்கை சரியாக அமையும்” காத்திருப்பின் பின்னர் கிடைக்கும் வாழ்க்கை அழகாக அமையும். இறைவனை பிரார்த்திய்யுங்கல். எல்லாம் நன்றாக நடக்கும்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

எனக்கு 3 1/2 வருடம் தேடி தேடி கடைசியில் காத்திருந்ததற்கு ஏற்ற மாதிரி நிம்மதியான நல்லதொரு வாழ்வு அமைந்தது. உங்களுக்கு வரும் வரன்களில் அழகில் முக்கியத்துவம் குடுக்காமல் குணத்திற்கு முக்கியத்துவம் குடுங்க. வயது ஏற ஏற அழகு குறைந்து விடும் ஆனால் நல்ல குணம் என்றுமே நம் வாழ்வை மகிச்சியா வச்சிருக்கும். உங்கள் அழகில் கவனம் செலுத்துங்கள், ரிலாக்சாக இருங்கள், உங்கள் படிப்பு தொழிலுக்கு சம்பந்தமான கோர்ஸ் எதுனா படிக்கலாம்.
உங்களவரை சந்திக்கும் நேரம் விரைவிலேயே வரும்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

PREMA SISTER
உங்கள் கருத்து ஆறுதலையும் நன்றாகவும் உள்ளது நன்றி .அம்மாட்ட படிக்கச் அனுமதி வாங்கவே போதும் போதும் என்றாகிவிட்டது.வேளைக்கு போய் வந்து கொண்டிருண்டல் ஒன்றும் தெரியாது அதற்கு யெஹ் இல்லை. வீட்டில் போர் அடிக்கிறது. என் அக்காவும் லண்டன் போய்விட்டது. ரொம்ப மிஸ் பண்றேன். டிவி , நெட் வீடு வேலை பார்ப்பதே நாட்கள் செல்கிறது. மற்றவர்கள்ளுக்கு நான் ஆறுதல் சொல்வேன். இப்பொழுது என் நிலைமை இப்படி ஆகிவிட்டது
சரி இருப்பதாய் கொண்டு நிம்மதி அடையலாம் .

உங்கள் பதிலுக்கு நன்றி அக்கா

HI SIMMLA

Y GOT UPSET.CHEER UP PA.I AM ALSO FEED UP LIKE THIS BEFORE 3 YRS.NOW M SETTLED.I GOT MY MAN.DONT PREFER BEAUTY.ITS GONE WITH IN YEARS.BE PRACTICAL.SPENT U R TIME IN THE WAY OF PRAYER,MEDITATION,HAND WORK ETC.....

I AM A NEW COMMER.ANYTHING WRONG OR HURT YOU PLS FORGIVE ME PA

THANK YOU VIJI. tHANKS FOR UR CONSOLE. YOU HAVE NO MISTAKES MA INSTEAD U GAVE UR BEST ANYWAY THANKS AGAIN AND WELCOME TO ARUSUVAI

மேலும் சில பதிவுகள்