help me plz frds..............

enaku marg agi 4 months....feb 6 marg..feb 12 period come then march 31 to april 17 varaikum drop drop ah vandhuchu ..then i consult doctor..she scan panapa normal ovarie with normal uterus..the she give regstrone tab then after 5 days clear ah vandhuchu ..then iron and folic acid tab kuduthaga ..now this may 28 th clear ah 6 days kita period vandhuchu..My question is wats a use of folic acid..idhu sapta epa prgenancy agalam....

இது சாப்டா கருதரிக்கும்னு சொல்ரத விட கரு உண்டானா அதிக அளவு பாதுகாக்கும் கரு உருவாக முக்கிய தேவை உடம்பில் போலிக் அமிலம் தான் அதுனால தான் டாக்டர் ஃபோலிக் ஆசிட் மாத்திரை கொடுப்பாங்க

கரு உருவாகும்போது ஃபோலிக் ஆசிட் குறைவு இல்லாதிருப்பது அவசியம்.இதன் குறைபாடினால் நியூரல் டியூப் டிஃபெக்ட்ஸ் குழந்தைக்கு ஏற்படலாம்.

urine infection..so drink more water nu doct told thne give that folic and iron tab

thanks for ur information....1 personal questio....
last 7 days husd kuda contact vatchukakudha....which days is best get prgenany.....

மேலும் சில பதிவுகள்