புதினா ஜூஸ்

தேதி: June 11, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

புதினா இலைகள் - 15
இஞ்சி துருவல் - 1/4 ஸ்பூன்
எலுமிச்சை நீர் - 1 ஸ்பூன்
தண்ணீர் - 3/4 கப்
தேன் - 2 ஸ்பூன்
உப்பு - 1 பின்ச்


 

புதினா ,எலுமிச்சை நீர்,தண்ணீர் மற்றும் இஞ்சியை மிக்சியில் நன்கு அடித்து வடிகட்டவும்
அதனோடு தேனும் உப்பும் கலக்கவும்
நீளமான தெளிந்த கோப்பையில் ஓரங்களில் தேன் ஒழுக கோப்பையில் புதினா ஜூஸ் ஊற்றி பரிமாறவும்


வாயுவுக்கு சுவையான,அருமையான மருந்து.பார்க்க அழகோ அழகாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்