sollungal tholikale

என் அன்பு தோழிகளுக்கு என் மதிய வணக்கம் .நான் வேலை செய்யும் இடத்தில் ஒரு பொன்னு வோர்கர் வேலை பாக்கறா அவளுக்கு வயது 21 . என்ன problem அவ ஒரு பையனை லவ் பண்ணுனா அவனும் சீரியஸ் பணுணா. அவன் குடிப்பான் தம் அடிப்பான். இது அவளுக்கு தெரியும் ஆன அவன் நல்லவன் திருதிறலாம் நெனசு லவ் பணுணா . பட் அவன் மாறவே இல்லை ஆன இவள தான் கட்டிப்பேன் பிடிவாதமா இருக்கறான் அவன் . அவ அட்வைஸ் பண்ணி பாத்து திருந்துல. அப்றம் அவ அவனை aviod பண்ணிட்டா . ஒரு ஓன் இயர் கழிந்தது . அவன் இவ தான் வேணும் நு பிடிவாதமா இருக்கான் . அந்த பொன்னுக்கு சுயமா யோசிக்க தெரியாது . வசதி கமி பாக்க நல்ல இருப்ப . அவளுக்கு அப்பா இல்லை. அம்மா ஒரு தங்கை ஒரு தம்பி தான். இவ தான் பொறுப்புள இருக்கற நான் நெறைய ஹெல்ப் பண்ணிருக்க.இப்ப அவளுக்கு மாப்பிள்ளை பதாசு . ஆன அவன் நி இனொரு கல்யாணம் பணுணா நான் வந்து உன் லைப் கெடுப்பேன் சொல்லறான் . நீ என்னை விட்டு எங்க போனாலும் நான் வருவேன் சொல்லறான் . நாங்க எல்லாரும் பேசி பதோம் அவன் கேக்க matingara . இந்த பொண்ண கல்யாணம் பண்ணி வைங்க நான் நல்ல வாழ்ந்து காட்ரேன்னு சொல்லறான் தண்ணி அடிக்க மாட்டேன் சொல்லறான் . ஆன அவன எப்படி நம்ப முடியும் கல்யாணம் பண்ணிடு மாரிட்டநா அவ லைப் போய்டும் . வேற மாப்பிள்ளை கிட்ட சொல்லி கல்யாணம் பண்ணிட பின்னாடி எதசு சொல்லி காட்டுவாங்க பயகற இப்ப என்ன problem ந அவ நான் என்ன பண்றதுநு என்னை கேக்கற பாவம் ஆக இருக்கிறது . அப்பதான் தோனுசு நம்ம அறுசுவை தோழிகள் கிட்ட கேக்கலாம்னு .sollungal tholikale

old lover a marrage pani vaika vendam pa,again avan drinks smoke pana chance eruku, ipa new va oru mapilai pathu katti vainga, same time new mapilai kita old love matter soli ,convence pani aparam marrge pani vainga sure a solra anta ponu nalla erupp. all d best

மேலும் சில பதிவுகள்