3 Month Baby

3 month baby ku வயிற்று போக்கு, சளி tonic கொடுததில் இருந்து ஆனா tonic stop பன்னி 2 days ஆகுது இன்னும் வயிற்று போக்கு stop ஆகல, so plz help me

என் மகனுக்கு மூன்று மாதம் ஆகிறது. கடந்த நான்கு நாட்களா 7,8 தடவை காெ ஞ்சம் காெ ஞ்சம்மா நுரை நுரை யாக பாே றான். Hospitaluku ponom doctor syrip koduthar but no improvement please advise me.

girija

மருத்துவர் பரிந்துரைத்த மருந்துதானே கொடுக்கிறீர்கள். பயம் வேண்டாம் தோழி. அடிக்கடி தாய்பால் மட்டும் கொடுங்கள். உங்களுக்கு சொல்லப்பட்ட நேரத்தில் குறிப்பிட்ட அளவு மருந்து குடுங்க. சரியாகிடும். அடிக்கடி குழந்தைக்கு துடைத்து விடுவதால் அந்த இடத்தில் சரியான லோஷன் அல்லது தேங்காய் எண்ணெய் உபயோகிங்க.

மேலும் சில பதிவுகள்