வணக்கம்..

வணக்கம்.. எனக்கு திருமணம் ஆகி 2 வருடம் ஆகுது, குழந்தைக்காக
ஹாஸ்பிடல் போறோம். folicular study பண்ண சொன்னாங்க 1st month கருமுட்டை வரல clome tablet குடுத்தாங்க கருமுட்டை release ஆச்சு, but conceive ஆகல இப்போ வேற tablet குடுத்துருக்காங்க, saf kit, evion q 100, இது எல்லாம் எதுக்கு? தெரிஞ்சா யாராவது சோல்லுங்க please.. (they said to take tablet saf kit both of us in same day.. y?)

எனக்கும் திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது. டாக்டரிடம் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட மருந்துகள் எனக்கு கொடுக்கவில்லை. நீங்கள் குழப்பமடையாமல் நம்பிக்கையோடு மருந்துகளை உட்கொள்ளுங்கள். ஏதாவது விளக்கங்கள் தேவையென்றால் டாக்டரிடம் உடனே கேளுங்கள். உண்மை என்னவென்றால் மனதில் குறித்து வைத்தால் டாக்டரிடம் கேட்கும்போது ஒருசில கேள்விகளை மறந்து விடுவோம். உங்கள் மனதில் ஏதாவது கேள்வி தோன்றும்போது உடனே ஒரு பேப்பரில் எழுதுங்கள். உங்கள் Hand Bag லயே வைத்துக்கொள்ளுங்கள். டாக்டரிடம் எல்லா சந்தேகங்களையும் கேட்டு தெளிவு பெறுங்கள். Keep in touch, All the best.

எனக்கும் டாக்டர் கிட்ட போனதும் கேட்க்கனும்னு நினைச்சது மறந்துடும்.. உங்களுக்கு என்ன tablet குடுத்தாங்க? proper replyku romba thanks poornima madam..

hi bharathi enaku 2 & 1/2 yrs agudhu nanum treatment eduthutu irukan bt ungaluku kudutha tablet enaku kudukala ana na ipa siphene 100 and hsg5000 inj eduthurukan lets see doctor's advice epavum mind ah relax vechukanum it helps for preganancy.so be cool......happy life

so thanks for ur reply..

நல்லா இருக்கீங்களா? ஸாரி ரொம்ப நாளா என்னால அறுசுவைக்கு வர முடியலை. அப்புறம் மேடம் எல்லாம் வேண்டாம். பூர்ணிமான்னு சொல்லுங்க. உங்களோட ட்ரீட்மென்ட் இப்பொ எப்படி இருக்கு. Keep in touch, reply me soon

பூர்னிமா எப்படி இருக்கிங்க நீங்க kmch பாகிங்கலா நானும் அங்க தான் பாக்கிரேன்

மேலும் சில பதிவுகள்