NAGAM KADIKKUM PAZHAKKAM

Thozhigale... Enaku oru ketta pazhakkam ulladhu. Eppodhum nagam kadithukonde irukiren. Tension aanaal innum adhigamaga kadikiren. Indha ketta pazhakkathai maatra edhavadhu vazhi irundhal therindhal sollunga pa... please... I am using mobile only. Thatsy thanglish. Mannikkavum thozhigale...

Thozhigale... En free time il mattum thaan ippadi nagam kadikkiren. Velai nerangalil appadi illai. idhanal en kanavaridam thittu vaangugiren. Nan indha pazhakkathilirundhu meela vazhi sollungal anbu thozhigale...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நித்யா நகத்தில் அழகா விதவிதமா நெயில் ஆர்ட் போடுங்க.கடிக்க மனசே வராது.
ஒரு கலர் போட்டுட்டு அது மேல நல்லா டிசைன் பண்ணுங்க
கூகுள்ள நிரையா டிசைன் இருக்கு பாருங்க

nagam kadikum palagam ulavargal peria puthisaliya irupangalama pa

madhu

//ketta pazhakkam// இல்லைங்க. //free time il mattum thaan ippadi// ம்.. வேலை நேரங்களில் மனசும் பிஸியா இருக்கும். ஏதோ காரணம் இருக்கு. மனசு அமைதியா இருக்குன்னு நினைச்சாலும் ஏதாச்சும் ஆளத்துல இருந்து தொல்லைப் படுத்திட்டு இருக்கக் கூடும். மெடிடேஷன் பண்ணலாம்.

//Tension aanaal innum adhigamaga kadikiren// 'stress ball' ஒன்று கூடவே வச்சுக்கங்க. 'stress ball' பற்றிய விபரம்... கூகுள் பண்ணிப் பாருங்க. டென்ஷன் ஆனா இதைக் கைல எடுத்து அழுத்திட்டே இருக்கலாம். கிடைக்காட்டா... சின்னதா ஒரு மென்மையான ரப்பர் பந்து கூட போதும். என் பையன் கார்ல கொஞ்சம் Blu Tack உருட்டி வைச்சிருக்கார். ட்ராஃபிக் ஆகுதுன்னா அதை எடுத்து விளையாட ஆரம்பிச்சுருறார். அது தன்னை ரிலாக்ஸ் ஆக்கிரும் என்று சொல்றார்.

//maatra edhavadhu vazhi // ஃப்ரீயாக இருக்கிறப்ப நிட்டிங் போல ஏதாச்சும் விரல்களை பிஸியா வைச்சுக்கற வேலை பண்ணலாம். க்ராஃப்ட் ஏதாச்சும் பண்ணலாம். பேப்பர் க்வில்லிங் ட்ரை பண்ணுங்க.

நானும் சின்னதுல நல்லா நகம் கடிப்பேன். இயல்பா ரொம்ப ஸ்லோ நான். அதனால வேலை எதுவும் நேரத்துக்கு முடிக்க இயலாது. அந்த டென்ஷன் உள்ள இருந்து இருக்கும் போல. எக்ஸாம்னா, காரம் போர்ட் விளையாடினா விரல்ல ரத்தம் வராத குறைதான். நிகிலா சொன்னதுதான் நான் பண்ணதும். ஆறாம் வகுப்புல இருந்து இருப்பேன் அப்போ. மங்கை சஞ்சிகைல 'Tips and Toes' விளம்பரம் பார்த்துட்டு, என் விரல்கள் அப்பிடி ஆகணும் என்று தோணிச்சு. :) நகத்துல கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். சின்னதா வளர்த்து நெய்ல் பாலிஷ் பூசி, அழகா இருக்கு என்று எப்ப முதலாவது கமண்ட் கேட்டேனோ, பிறகு நகத்துல ஒரு ஆசையே வந்தாச்சு; பழக்கமும் காணாம போச்சு.

நகம் கடிக்கிறது எப்படியும் நகத்துக்கு நல்லது இல்லை. சீக்கிரமா விட்டுரப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

Nikila... Unga yosanai nallaathaan iruku... Try panren pa... Thanks pa...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Nan buthisali, enaku neraya talent iruku nu en hus se solluvaru. but nagam kadicha indha buthisaliyave thittavum seivaru... He...he...he...he...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நன்றி இமா உங்க பையனோட கார் டிராஃபிக் ஐடியாவுக்கு.

சாரி, ஒழுங்கா டைப் பண்ணாம போய்ட்டேன். எப்பிடி புரிஞ்சுக்கிட்டீங்கன்னு தெரியல. அதனால சின்னதா ஒரு விளக்கம். மகன் ட்ரைவ் பண்றப்ப, நான் அவதானித்த விஷயம் இது.

‍- இமா க்றிஸ்

Imma ma... Ungaludaya aalosanaiku romba nandri ma. stress ball pathi google panni parkiren. unga maganoda idea super ma. nanum epdiyavadhu control panni first chinnadha valarkka parkiren ma. enakum ellarudaya nagangal parkumpodhu aasayathaan irukum. epdiyavadhu try panni seiren ma. unga neram odhuki padhivittamaiku nandri ma.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Thozhigale... Badhil alitha anaivarukum mikka nandri...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மேலும் சில பதிவுகள்