Bad Breath?

HI Dear,

I have Bad Breath. Please help me.
<!--break-->

அன்பு சரண்யா,

பொதுவாக, குடல் புண்ணாகியிருந்தால், வாய் துர்நாற்றம் இருக்கும்னு சொல்லுவாங்க. பசி வர்றதுக்கு முன்னால சாப்பிட்டுடுங்க.

இப்ப மார்க்கெட்ல மவுத் வாஷ் நிறையக் கிடைக்குது. மவுத் ஸ்ப்ரே கூடக் கிடைக்குது. நல்ல ப்ராண்டட் பொருள் ஆக வாங்கி உபயோகிங்க. இது தற்காலிக தீர்வுதான்.

வயிறு, குடல் சுத்தமாக இருப்பதுதான் முக்கியம். கான்ஸ்டிபேஷன் இல்லாம பாத்துக்குங்க. மோர், ஜூஸ் எல்லாம் அடிக்கடி குடியுங்க. ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் பல் துலக்குதல், அடிக்கடி வாய் கொப்பளித்தல் இதெல்லாமும் கூட செய்துகிட்டே இருக்கணும்

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்