please help me

ஹாய் உங்க எல்லோருக்கும் வணக்கம் . எனக்கு திருமணம் ஆகி 6 மாதம் ஆகுது. ரெகுலர் பெரயொட்ஸ் . இருந்தும் இது வர குழந்தை இல்லை .நான் அடுத்த மாதம் இந்திய போகணும். இந்த மாதம் CONCIEVE ஆகா சான்ஸ் இருக்க நு தெரியல . எனக்கு 2 கேள்விக்கு தயவு பண்ணி பதில் சொலுங்க ப்ளீஸ் 1. yenaku ethavathu problem irukumanu check pana ஹோச்பிடல் போகனுமா 2.பெரயொட்ஸ் வந்து எந்த நாள் ல இருந்து காண்டக்ட் vachukitta சான்ஸ் இருக்கு பேபி கிடைக்க. 3.அப்புறம் என்ன உணவு கடை பிடிக்கணும் ரெண்டு பேரும் . நான் சத்தான உணவு இந்த இழை ல தேடி பாதனே கிடைகள . தயவு பண்ணி எனக்கு பதில் பண்ணுங்க plz ப்ளீஸ்.

முதலில் கவலை படுவதை நிறுத்தவும் .ஒரு வருடம் வரை காத்திருங்கள் . மிகுதி ஆன மருத்துவர்கள் ஒரு வருடத்திற்கு பின்பு தான் ட்ரீட்மென்ட் கொடுக்க ஆரம்பிப்பார்கள் .மகிழ்வாக இருங்கள் .இயல்பான இல்வாழ்வு தங்களுக்கு குழந்தை பேரு கிடைக்க உதவும் .தாங்கள் உணவு முறைகள் அல்லது ஆலோசனை எது வேண்டுமோ அது பற்றிய தலைப்பில் அறுசுவை இல் பார்க்கவும் .நாங்கள் மூன்று வருடம் பின்பு குழந்தை செல்வம் பெற்றோம். இங்கு நல்ல உள்ளம் உடைய தோழிகள் நிறைய உள்ளனர் . நாங்களும் இதுவரை நிறைய doubts கலை இங்கு கே ட்டு ஆலோசனைகள் பெற்றோம் .....நன்றிகள் சௌமியன்

செளமியன் அண்ணா நலமா? பாப்பா நலமா? அண்ணி எப்படி இருக்கிறார்கள். குழந்தைக்கு எத்தனை மாதங்களாகிறது.

hi jinu........nega wait panneama docter tea poi consult pannugg...1\st month seat aguleaneathumea nega docterkitea treatment start panni irunthirukkalam so ungaluku time innum one month than irukkumnu nenaikkurean....
.maduraikku unga husbanddum varagala?????appadi vanthaggannea nega athuvarikkumea conceive agalanea....unga periods varea 2 days appo maduraikku ponga,then malaveambu saru kudinga unga husband eappadium 1 month leave lea vanthagannea ..nega onnea irunukkum pothu child form aga rombea vea chance irukku((((appadium ungaluku seat agalanea madurailea ullea docterkitea cheack up ponga unga details sollunga,unga husband one month leave leathan vanthirukkaga ippo poiduvanga quatarku nu,appo avaga ungalukku oru injection or tablet koduppag 10-15 days onnea irukkea solli,appadium try pannuga))))
quatar lea docterkittea poi ungalukku thyroid problem,hormone problem,pothumanea blood irukkea bodylea apdinnureathea eallam consult pannikkoga...

nega 2 month conceive vea iruntheagganea after treatment travel panneakudathu...so athukku thagunthea mathere docterkittea eannea pannealam num keattu treatment eadunga...
ungaluku neerkatti irukkumnu nenaikkurean athan ungaluku delay aguthu....nega docterkittea ponalea avaga first check pannureathu ithuthan....so athukku avaga tablet tharuvanga...

ok thank u so much friend neenga enaku reply panuna nala.epdi irukrinka nalama .nan ipa arusuvai la yenna pola friends ya paakum pothu nan ethuku kavala padanum nu thonum. apuram thirumpavum feel panrane.nan mudicha varaikum relax ya irukrane .

maha ipa nan mattum than ooruku porane . 2 months la thirumpa nan vara madiri plan irukuthu . aana neraya paer ipa hospital poga vaendam 1 year apuram than doctor treatment pannu vaanka nu solranka. orae confusion pa.malavaempu ipa enkita iruku ana periods mudinca apuram than enaku kidachuthu athunala kudikalama nu theriyala.

மேலும் சில பதிவுகள்