plz help me frnds

en kulanthai piranthu 23 naal aahuthu last 4days sa sariya thoonga matengura udamba bayangarama murukura paakave kastama iruku ithuku enna karanam yan ipdi panra itha pathi therinja frnds konjam sollunga plz

இது நார்மல் தன் அதனால் பயப்பட வேண்டாம். நரம்பு வளர்ச்சியினால் சில குழந்தைகளுக்கு இதுமாதிரி இருக்கும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

Pudhusa porantha kulanthai konja nallaiku sariya thoongadhu.nalla thai pal kudikkum kulanthaikallum ippatithan udamba murukki kodukkum nu kelvi patruken.

bathil kuduthathuku thanks pa

thanks maha

மேலும் சில பதிவுகள்